tag:blogger.com,1999:blog-2800597160458595483.post6124210439534009238..comments2023-09-27T12:52:02.009+04:00Comments on வாழிய வாழியவே: வழுக்கையில் முடி!, தொப்பையை குறைப்பது எப்படி?யாஸிர் அசனப்பா.http://www.blogger.com/profile/17867049467027775202noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-2800597160458595483.post-81088617400028702392012-06-05T12:07:31.469+04:002012-06-05T12:07:31.469+04:00என்ன வச்சி ஏதும் காமெடி கீமெடி பண்ணலியே!!!!!!!!!!!...என்ன வச்சி ஏதும் காமெடி கீமெடி பண்ணலியே!!!!!!!!!!!யாஸிர் அசனப்பா.https://www.blogger.com/profile/17867049467027775202noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2800597160458595483.post-59303386891682106002012-06-05T06:57:35.302+04:002012-06-05T06:57:35.302+04:00அடுத்த பதிவு ரெடியாகுதா யாஸிர், எங்களுக்கு பொழுபோக...அடுத்த பதிவு ரெடியாகுதா யாஸிர், எங்களுக்கு பொழுபோக்கே உங்க பதிவு மாதிரி நகைச்சுவை பதிவுகளை படித்து ரசிப்பது தான்.அப்துல் கபூர்https://www.blogger.com/profile/02986558147591176025noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2800597160458595483.post-78862575276395733462012-06-04T15:00:50.385+04:002012-06-04T15:00:50.385+04:00கட்சியில உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகமாகிகொண்டே ...கட்சியில உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகமாகிகொண்டே போகுது போங்க. சில சமயத்துல என்ன கலர் பேண்ட் போட்டிருக்கோம் என்பதைக்கூட கண்ணாடியில பார்த்துதெரிந்துகொள்ளவேண்டியதாக இருக்கிறது.
மறுமொழியிட்டமைக்கு நன்றிகள் பலயாஸிர் அசனப்பா.https://www.blogger.com/profile/17867049467027775202noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2800597160458595483.post-87156037032712811042012-06-04T10:11:59.495+04:002012-06-04T10:11:59.495+04:00நானும் உங்க கட்சிதான், உச்சந்தலையில் ஒளிவட்டம் தெர...நானும் உங்க கட்சிதான், உச்சந்தலையில் ஒளிவட்டம் தெரிய ஆரம்பிச்சிடுச்சு! தொப்பைய அப்பப்ப குனிஞ்சு பார்த்து எக்கி சமாளிக்க கொஞ்சம் கஷ்டமாக தானிருக்கிறது.அப்துல் கபூர்https://www.blogger.com/profile/02986558147591176025noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2800597160458595483.post-1307581038908722512012-06-02T07:42:42.884+04:002012-06-02T07:42:42.884+04:00@சகோ ஷஃபி,
மறுமொழியிட்டமைக்கு நன்றி, நான் இட்ட பத...@சகோ ஷஃபி,

மறுமொழியிட்டமைக்கு நன்றி, நான் இட்ட பதிவுகளிலேயே அதிகம் பேர் படித்த / பார்த்த பதிவு இதுதான், இதிலிருந்தே தெரியுது பவர்ஸ்டார்களின் எண்ணிக்கை.
என் தலையை பார்த்துட்டு எனக்கும் எவனும் பொண்ணு கொடுக்கல. ஆனாலும் முறைபொண்ணை மடக்கி கிட்டத்தட்ட கட்டாய கல்யாணம் தான் பண்ணியிருக்கோம்.
ஆமா, தண்ணி, தண்ணின்னு சொல்றீங்க எந்த தண்ணீர்ன்னு சொல்லலியே????யாஸிர் அசனப்பா.https://www.blogger.com/profile/17867049467027775202noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2800597160458595483.post-13337618638820644272012-05-31T18:16:01.660+04:002012-05-31T18:16:01.660+04:00அஸ்ஸலாமு அலைக்கும் சகோ
சீரியஸா ஏதோ சொல்ல ...அஸ்ஸலாமு அலைக்கும் சகோ
சீரியஸா ஏதோ சொல்ல வறீங்கன்னு நினைச்சு படிக்க ஆரம்பித்தேன்.நகைச்சுவையை இடையிடையே சேர்த்து நகைச்சுவையாய்(பிம்பிலிக்கி பிலாப்ப்பின்னு) முடிச்சிட்டீங்கள்.மிகவும் நல்லாயிருந்தது.
நானும் துபாயில்தான் இருக்கிறேன்.என்னுடைய அனுபவமும் கிட்டதட்ட உங்களுடைய அனுபவம் மாதிரிதான்.அதுக்காக வழுக்கை இருக்குன்னு நினைக்காதீங்க.வழுக்கை விழுந்திட்டா பொண்ணு கிடைக்காம போய்டும்னு பயந்துகிட்டேயிருந்தேன் திருமணம் நடக்கும் முன்.ஆனால் இப்போ அந்த கவலையில்லை ஏனென்றால் எனக்குத்தான் திருமணம் முடிஞ்சிடுச்சுல்ல.
அப்புரம் தொப்பை இல்லைன்னு சொல்லமுடியாது இருக்கு ஆனால் இல்லாததுபோல் காட்டிகொள்கிறேன்.நானும் எவ்வளவுநேரம் தான் மூச்சை இழுத்துபிடிச்சிகிட்டேயிருக்கிறது.
என்ன பண்றது எல்லாம் வளைகுடா சாப்பாடும் தண்ணீர்தான் காரணம்.முஹம்மத் ஷஃபி BIN அப்துல் அஜீஸ்https://www.blogger.com/profile/14006416561852055554noreply@blogger.com