புதன், ஆகஸ்ட் 12, 2015

மெஹர்.

மெஹர் கேரக்டரில் கவிதாயினி சல்மா. தலையில் முக்காடு இல்லாமல் நிறைய தி.மு.க மேடைகளில் பார்த்தவரை, முக்காடே கீழே விழாத மெஹர் கேரக்டரில் பார்க்கும் போது கொஞ்சம் ஜெர்க்காகித்தான் போனேன். இயக்குனர் தாமிராவும் அங்குதான் ஜெர்க்காகிவிட்டார், அவரைச் சொல்லி குற்றமில்லை, தி.மு.கா கட்சிக்காரர்கள் எல்லோரும் நல்ல நடிகர்கள் என்ற எண்ணத்தில் மண்ணள்ளிப் போட்டுவிட்டார் சல்மா. சல்மாவிற்கு பதிலாக வேறு யாராவது தொழில் முறை நடிகை நடித்திருந்தால் படம் டாப்பாகி இருந்திருக்கும்.

http://ithukuppaithotti.blogspot.ae/2015/08/blog-post.html

4 கருத்துகள்:

 1. குப்பைத் தொட்டியில் தனியாக அங்கே போட்டதை, இங்கேயே போட்டிருக்கலாமே?
  (நான், 300 வலைப்பூக்களை தொடர்ந்துகொண்டிருக்கிறேன்.
  இனி புதிதாகத் தொடர விதிப்படி இடமில்லை!)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சினிமா பற்றி இந்த பிளாக்கில் எழுதவேண்டாம் என்று நினைத்ததன் விளைவே குப்பைத்தொட்டி. அதில் தொடர்ச்சியாக எழுதும் எண்ணம் இல்லை. பார்க்கலாம்.

   நீக்கு